ஒரு முன்னுரை !

ஜூன் 12, 2010
 வணக்கம் தோழிகளே !
 
ஏன் எப்போதும் சீரியஸ் பதிவுகளையே போட்டு கொண்டு இருக்கிறாய் என்று கேட்டதற்கு பதில் இதோ!
 
விரும்பி  படித்தது சமூகவியல் ;ஆகவே சமுதாய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தானே நியாயம்
 
இத்தனை நாளாய் திருமணம் ,குழந்தைகள் பிறப்பு ,வளர்ப்பு என்று வருடங்கள் சென்று விட்டது .
 
இனியாவது   சமுதாய பிரச்னை களை எடுத்து சொல்லும்  சமுக ஆர்வலராக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் 
 
ஆகவே இந்த ப்ளாக்   முழுவதும் நான் ரசித்த ,என்னை பாதித்த ,மனதில் அமைதி இன்மையை உணர்ந்த விசயங்களுக்கும் ,நிகழ்சிகளுக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதை தெரிய படுத்தி கொள்கிறேன்.
அப்போ உன் குழந்தைகளை பற்றி ,அவர்களுடைய குணங்களை பற்றி எதாவது எழுது என்று அன்பு கட்டளை 
இட்ட தோழிகளுக்கும்(ஹி ஹி மொத்தமா 2 பேர் தான்!) எனது குழந்தைகளுக்காகவும்  இதோ இன்னொரு ப்ளாக்
http:// parvathapriya.blogspot .com
அவர்களுக்கு(என் குழந்தைகள் தான் ) என்று ஒரு கதை எழுதி அவர்களுக்கு படித்து காண்பித்ததில் அவர்களுக்கும்  சந்தோசம் !
 
Advertisements

About Me

மே 16, 2010
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »